செய்தி

ஈழ விசயத்தில் அதிகாரங்கள் எத்தனை பொய்களை அவிழ்த்து விடுகின்றன என்பதைப் பார்க்கும் போது, காசுமீர் மற்றும் உலகின் இன்ன பிற பகுதிகளில் நடப்பதாக நாம் அறிவது எந்த அளவு உண்மை என்று கேள்வி எழுகிறது.