அவரும் சிறைக்கு சென்றார் !!
காம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் டிரினிடி கல்லூரியில் அவர் படித்துக்கொண்டிருந்தகாலத்தில் அந்த கல்லூரியின் நான்கு வாசல்களிலும் அவரை வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு சீருந்துகள் நிற்குமாம். அந்த நாட்டு இளவரசனுக்கே ஒரு சீருந்து தானாம்.
இந்த செய்தி உண்மையா கற்பனையா என்று தெரியவில்லை, ஆனால் அந்த அளவு வசதியுள்ளவர் அவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வளவு வசதியிருந்தும், அவர் 9 வருடங்கள் சிறையில் கழித்தார் – தனக்காக இல்லை, தனது நாட்டின் விடுதலைக்காக…
ரவி 8:42 pm on May 26, 2009 Permalink |
யாரு?
கார்த்திக் 1:07 am on May 27, 2009 Permalink |
நேரு?