Hidden Fortress பார்க்க …
Hidden Fortress பார்க்க ஆரம்ப்பித்திருக்கிறேன், பார்ப்பவர்களை சிறிது நேரத்திலேயே கதையினுள் ஒரு மாந்தராய் கொண்டுபோய்விடும் வித்தையை அருமையாய் எப்போதும் செயல்படுத்திவிடுகிறார் அகிராகுரோசோவா
Hidden Fortress பார்க்க ஆரம்ப்பித்திருக்கிறேன், பார்ப்பவர்களை சிறிது நேரத்திலேயே கதையினுள் ஒரு மாந்தராய் கொண்டுபோய்விடும் வித்தையை அருமையாய் எப்போதும் செயல்படுத்திவிடுகிறார் அகிராகுரோசோவா
Anonymous 4:26 pm on April 24, 2009 Permalink |
இரண்டாவது சி.டி பார்க்கத்துவங்கியுள்ளேன்… அட்டகாசம்..
யாத்ரீகன் 4:32 pm on April 24, 2009 Permalink |
ஒவ்வொரு காட்சியும், அடுத்து வரும் காட்சிக்கும், கதையோட்டத்திற்கும் எப்படி உறுதுணையாய் பின்னப்பட்டுள்ளது என யோசிக்கையில்… chancey இல்ல..
யாத்ரீகன் 5:19 pm on April 24, 2009 Permalink |
ஹப்பா.. பரம திருப்தி