abstract vs concrete?
ரவிக்கு பதில் யோசித்தால்:
பொத்தாம் பொதுவாக (கருத்து/விஷயம்?) சொன்னால் சிலருக்குப் புரியும். உதாரணம் காட்டி விளக்கினால் சிலருக்குப் புரியும்.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனை வலம் வருகிறது என்பதற்கு abstraction கொடுக்க முயலுங்களேன்.
வார்த்தைக்கு விளக்கம் கொடுப்பது எளிதா? வாக்கியத்தில் பயன்படுத்தி அர்த்தம் சொல்வது சிறப்பா?
“The death of one child is a tragedy; the death of a million is a statistic.”