கடத்தல்காரர்களை / கொள்ளைக்காரர்களை மையமாக வைத்து படம் எடுக்கும் போது அது இந்தியாவை அசிங்கப்படுத்தியதாக கூறாதவர்கள் (முக்கியமாக இந்திக்காரர்கள்) slumdog படத்தை மட்டும் அந்த கோணத்தில் விமர்சிப்பது தென்னிந்தியர்கள் பெற்ற ஆஸ்கார் மேல் உள்ள கடுப்பினால் தானா

அதிலும் தீவார், சோலை, டான் போன்ற ”இந்திய கலாச்சாரங்களை பிரதிபலித்து !! இந்தியாவை பெருமைப்படுத்தும் !! படங்களில்” நடித்த அமிதாப் இந்த படத்தை விமர்சித்தது நகைச்சுவையின் உச்சக்கட்டம் :) :)