விமர்சகர்களின் ரசனை

விமர்சகர்கள் கிழித்துத் தொங்கப் போடும் தசாவதாரம், நான் கடவுள் போன்ற படங்கள் ஓடுவது ஏன்? என் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நான் கடவுள் பிடித்து இருந்தது.