கடவுளர்கள் என் …
கடவுளர்கள் என்ன செய்வார்கள், பாவம்! மனிதர்களால் படைக்கப்பட்டவர்கள். கடவுளைப்படைத்தவர்கள் என்ன செய்வார்கள் பாவம்! அவர்கள் கடவுளை மட்டுமே படைக்கவில்லையே. படைப்பின் மர்மம் போலவே அழிவின் மர்மமும் அவிழ்க்க முடியாதது
நன்றி:
பிரேம்-ரமேஷ் (நூல்: கட்டுரையும் கட்டுக்கதையும், பக்கம் 125, மருதா வெளியீடு, ஜூன் 2006)