ஈழப் பிரச்சினை குறித்த மனநிலை

சாலையோர விபத்தைப் பார்த்து “ஐயோ பாவம்” என்று உச்சு கொட்டிவிட்டு நமது அடுத்த வேலையைப் பார்க்க நகர்வது போலவே, ஈழப் பிரச்சினையில் பெரும்பான்மையினர் மனநிலை இருக்கிறது :( அதிகபட்சம் இப்போது ஆட்சியில் இருப்பவர்களை எதிர்த்து வாக்கு போடலாம். ஆனால், அடுத்த ஆட்சியாவது இந்தப் பிரச்சினையை சரியாக எதிர்கொள்ளும் என்பதற்கு வரலாற்றுச் சாட்சி ஏதும் இல்லையே :(