State Bank of Indiaவில் வீ

State Bank of Indiaவில் வீட்டிற்காக ஒரு கடன் வாங்க சென்றால், என் ஜட்டி அளவு எண் தவிர்த்து, என்னைப் பற்றிய மற்ற அனைத்து விவரங்களையும் கொடுக்க சொல்லி காய்ச்சி எடுக்குறாங்க. முடியல.