ஸ்லம் டோக் மில்லியனிய

ஸ்லம் டோக் மில்லியனிய இன்று பார்த்தேன். நல்ல படம். வில்லு, பொல்லு என்று பார்த்து நொந்து போவதை விட இப்படியான திரைப்படங்களைப் பார்க்கலாம். பலர் எதுக்காக இந்த திரைப்படத்தைப் பிடிக்கவில்லை என்றார்களோ தெரியாது