வில்லு பார்த்தேன். மொக்கை. குருவிக்குப் பரவாயில்லை. கடைசி 30 நிமிடம் நல்ல நகைச்சுவை
Anonymous, புருனோ, ரவி and one other person are discussing. Toggle Comments
தியட்டர் போயி பார்த்தன் என்று சொல்லுங்க?????? இவளவு மோசமா எல்லாரும் பேசின பிறகும் போனீங்களா??
ஆமா திரையரங்கு போய் தான். விமர்சனங்கள் பார்த்து படத்தைப் பற்றி எதிர்ப்பார்ப்பு இல்லாமல் போனதால் ரொம்ப நோகலை. விசயகாந்து படத்தை நையாண்டி செய்து ரசித்துப் பார்ப்பதைப் போல் பார்த்தால் அண்மைய விசய் படங்கள் நல்ல நகைச்சுவை தான்
விசயகாந்த் போலவா…. ஹி ஹி ஹி
MOKKAI
Name
Email
Website
Notify me of followup comments via e-mail
← தமிழ் புத்தாண்டு, கொல்லம் புத்தாண்டு, திருவள்ளுவர் புத்தாண்டு
மகிந்த ராசபக்சேவின் மடலகம் →
mayooresan 7:21 am on January 17, 2009 Permalink |
தியட்டர் போயி பார்த்தன் என்று சொல்லுங்க?????? இவளவு மோசமா எல்லாரும் பேசின பிறகும் போனீங்களா??
ரவி 10:41 am on January 17, 2009 Permalink |
ஆமா திரையரங்கு போய் தான். விமர்சனங்கள் பார்த்து படத்தைப் பற்றி எதிர்ப்பார்ப்பு இல்லாமல் போனதால் ரொம்ப நோகலை. விசயகாந்து படத்தை நையாண்டி செய்து ரசித்துப் பார்ப்பதைப் போல் பார்த்தால் அண்மைய விசய் படங்கள் நல்ல நகைச்சுவை தான்
புருனோ 9:46 am on January 18, 2009 Permalink |
விசயகாந்த் போலவா…. ஹி ஹி ஹி
Anonymous 3:05 am on January 19, 2009 Permalink |
MOKKAI