வழியும் நேரமும்

ஒவ்வொருவரு நாளும் யாராவது இருவர் என்னிடம் நேரம் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் வழி கேட்கிறேன்.