படிப்புக்கேத்த கூலி
ஒரு நாளைக்கு 10 நிமிடம் என மாதம் 5 மணி நேரம் பாத்திரம் விளக்க மாதம் 200 ரூபாய் கூலி. மணிக்கு 40 ரூபாய். 8 ஆண்டு அனுபவம் உள்ள கணக்கர், நாளுக்கு 8 மணி நேரம் உழைப்பதற்கு மாதச் சம்பளம் 8000 ரூபாய். மணிக்கு 38 ரூபாய் 50 பைசா கூலி. எதுக்குப் படிக்கணும்???!!!
புருனோ 1:08 pm on January 12, 2009 Permalink |
அப்படியே ஐடி துறை சம்பளம் சேர்த்து போட்டு பாருங்கள்