இல்ல அவரை நினைச்சு எழுதல. அப்பப்ப திருடர்களை மின்கம்பத்தில் கட்டி வச்சு அடித்த செய்திகளைப் பார்க்கையில் இந்த நினைப்பு வரும். சாமுராய் படத்தில விக்ரம் காவலர்களிடம் அடி வாங்கும் போது “என்னிக்காச்சும் ஊழல் செஞ்ச அரசியல்வாதிகளை இப்படி அடிச்சிருக்கீங்களா”ன்னு கேப்பாரே..
புருனோ 11:56 am on January 7, 2009 Permalink |
ராமலிங்க ராஜா பாவம்
அவரை ஆளாக்கு மாத்தி மாத்தி சாத்துறீங்களே
ரவி 2:20 am on January 8, 2009 Permalink |
இல்ல அவரை நினைச்சு எழுதல. அப்பப்ப திருடர்களை மின்கம்பத்தில் கட்டி வச்சு அடித்த செய்திகளைப் பார்க்கையில் இந்த நினைப்பு வரும். சாமுராய் படத்தில விக்ரம் காவலர்களிடம் அடி வாங்கும் போது “என்னிக்காச்சும் ஊழல் செஞ்ச அரசியல்வாதிகளை இப்படி அடிச்சிருக்கீங்களா”ன்னு கேப்பாரே..
Mubaarak 3:23 pm on February 27, 2009 Permalink |
ரவி, உங்க உளறல்களுக்கு ரொம்பவே விசிறியாயிட்டேன். ரொம்பவே நல்லா எழுதறீங்க. இன்னொரு உளறல படிச்சிட்டு நீண்டே நேரமா யோசிச்சிட்டே இருந்தேன். இனி உங்கள விடமாட்டேன்.
சினேகபூர்வம்,
முபாரக்
ரவி 3:24 am on February 28, 2009 Permalink |
பாராட்டுக்கு நன்றி முபாரக்.