தமிழ்நாட்டில் வெளியாட்கள் முதலீடு

கடந்த சில ஆண்டுகளாக பெரிய தொழிற்சாலைகளில் முதலிடுபவர்கள் பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்களே? தமிழ்நாட்டில் பணக்காரர்கள் இல்லையா? இதன் வருங்கால சமூக, அரசியல் தாக்கம் என்னவாக இருக்கும்?