சென்னை வாழ் பதிவர்களே, வாசகர்களே…
இன்று முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு பிரம்மாண்டமாக நடக்கிறது. கருத்தரங்கம் காலை பத்துமணி முதல் ( டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம், எஸ்.வி.நகர், ஒரகடம், அம்பத்தூர்) . மாலை 6 மணிக்கு அம்பத்தூர் O T மார்க்கெட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் . பொதுக்கூட்டத்தில் ம.க.இ.கவின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றுகிறார். ம.க.இ.க மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. பதிவர்களையும், வாசகர்களையும், ஐ.டி துறை நண்பர்களையும் இந்நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு
முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு
Conference Against Capitalistic Terror
நட்புடன்
வினவு