கூலிக்கு மேல் வேலை
நண்பன்: பாத்திரம் தேய்க்கிற அம்மா கொடுக்கிற காசுக்கு மேல ஒரு அங்குலம் கூட வேலை செய்ய மாட்டேங்குறாங்க…
நான்: கூலிக்கு மேல வேலை செய்ய அவங்க என்ன தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியரா?
நண்பன்: !!!

mayooresan 9:11 am on January 8, 2009 Permalink |
இரத்தக் கண்ணீர் வருது
புருனோ 8:35 pm on January 8, 2009 Permalink |
ஹி ஹி ஹி