ஒரு கற்பனை கதை

ஒரு கற்பனை கதை

ராமு : நான் ஒரு படம் வரைஞ்சிருக்கேன், அதனால் இனி என்னை ஓவியர் ராமு என்று தான் கூப்பிட வேண்டும்

சோமு : படத்தை காட்டு

ராமு : காட்ட முடியாது

சோமு : நீ வரைந்த ஒரு படத்தை கூட பார்க்காமல் எப்படி உன்னை ஓவியர் என்று கூப்பிட முடியும்

ராமு : ஏண்டா, சிம்பொனி இசையை கேட்காமல், குறைந்த பட்சம்,அந்த இசை குறிப்பை கூட பார்க்காமல் இசையை / இசைக்குறிப்பை வெளியிட முடியாதவர்களையெல்லாம் மேஸ்ட்ரோன்னு கூப்பிடும்போது யாராவது ஆதாரம் கேட்டீங்களாடா. என்னை ஓவியன் என்று கூப்பிட மட்டும் ஏண்டா ஆதாரம்

சோமு : ???

முக்கிய பொறுப்பு துறப்பு : இந்த கதை முற்றிலும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவதில்லை.

Disclaimer : This is fiction. Any resemblance to any person is purely coincidental

நீதி 1: உண்மை சுடும்

Moral of the Story 1: Truth is bitter