The Monk Who Sold His Ferrari

The Monk Who Sold His Ferrari படித்தேன். நல்ல கருத்துகள். ஆனால், கதை சொன்ன உத்தி முதல் சில பக்கங்களுக்குப் பிறகு அலுக்கத் தொடங்கியது.