Foreign Body
Robin Cook எழுதிய Foreign Body படித்தேன். இந்தியாவைப் பற்றிய மட்டம் தட்டும் பார்வை கடுப்படித்தது. தொடக்க கால நூல்களைப் போல் அல்லாமல், தற்போது குறைந்த மருத்துவத் தகவல்களையே அடிப்படையாக கொண்டு எழுதுகிறார். இருந்தாலும், யார் குற்றவாளி என்று முதலிலேயே சொல்லி விட்டு கடைசி வரை படிக்க வைப்பது பெரிய கலை தான்.
mayooresan 3:45 am on December 10, 2008 Permalink |
ரவி எப்பல இருந்து இந்த கெட்ட பழக்கம். புத்தகமெல்லாம் வாசிக்கிறீங்க…….
ரவி 8:04 am on December 10, 2008 Permalink |
2008 திரைப்பட ஆண்டு என்றால் 2009 புத்தக ஆண்டா இருக்கட்டுமே
உங்களுக்கு harry potter மாதிரி நமக்கு robin cook, paulo coelho.. என்ன எழுதினாலும் வாங்கிப் படிச்சிடுவம்ல