தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு

தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தரும் சட்டம் போலி சமத்துவத்தைச் சுட்டுகிறதோ? தரமான, போதிய எண்ணிக்கையிலான அரசு பள்ளிகளைக் கட்டித் தந்தால் எதற்கு இந்தச் சட்டம் :(