குழந்தைகளிடம் கணினியைப் பறிகொடுப்பது எப்படி?
குழந்தைகளிடம் கணினியைப் பறிகொடுப்பது எப்படி? பின்வரும் மென்பொருள்களை நிறுவிக் கொடுங்கள்:
TuxPaint, Tuxmath, TuxRacer, TuxType/, TuxPaint Stamps Installer, GCompris, ChildsPlay, Edubuntu (குழந்தைகள் கல்விக்கான லினக்சு வழங்கல்)
நாகு 6:10 pm on December 6, 2008 Permalink |
குழந்தைகளிடம் இருந்து கணினியைக் காப்பது எப்படி என்று சொல்லவேண்டும்.
டக்ஸ்மேத் நிறுவிவிட்டு அதை மட்டும் விளையாடவேண்டும் என்று சொல்லிவிடுங்கள்.
ரவி 12:35 am on December 9, 2008 Permalink |
சங்கர் கணேஷ் 3:04 am on December 14, 2008 Permalink |
Edubuntu – http://edubuntu.org/
ரவி 3:26 am on December 14, 2008 Permalink |
நினைவூட்டியதற்கு நன்றி, சங்கர். Wubi மாதிரி edubuntuவுக்கு ஏதாச்சும் இருக்கா? இப்ப gcompris, childsplayம் சேர்த்திருக்கேன்.
சங்கர் கணேஷ் 12:41 am on December 15, 2008 Permalink |
Edubuntu தளத்துள தேடிப் பார்த்தேன்… Wubi இருக்கான்னு சரியா தெரியலையே!