கல்வி மொழி

நடுத்தர, மேல்தட்டு மக்கள் தொடக்க கல்வி முதலே ஆங்கிலத்தில் பயில்கிறார்கள். உயர் கல்வி வரை வரும் அடித்தட்டு மக்களுக்கு பயிற்று மொழி ஆங்கிலம். கல்வி மொழியாக இல்லாத மொழிகளின் வாழ்நாள் எவ்வளவு? :(