கறுப்பர் அதிபராக
கடைசியாக நடந்த ஹீரோஸ் தொடரின் இறுதி பாகத்தில் அமெரிக்க அதிபராக ஒரு கறுப்பரை சித்தரித்திருக்கின்றார்கள்.
முதல்தடவையாக அமெரிக்க சினிமா ஒரு கறுப்பு ஜனாதிபதியை சித்தரித்திருக்கின்றது.
மக்களே ஏற்றுக்கொண்ட பின், தொலைக்காட்சி என்ன ஒரு பொருட்டா
bsubra 3:25 pm on December 23, 2008 Permalink |
அமெரிக்க சினிமா (ஹாலிவுட்) ஏற்கனவே கருப்பு அதிபர்களை சித்தரித்து உள்ளதே!
ரவி 6:07 am on December 24, 2008 Permalink |
நிறைய அமெரிக்க கதைகள், படங்களில் இப்ப இந்திய வழி வந்தவர்களையும் காண இயல்கிறது.