கசினி (இந்தி)

கசினி (இந்தி) பார்த்தேன். தமிழ் கசினியை விட திரைக்கதை, இசை, வளம் அருமை. சூரியா – அசின் இணை இன்னும் ஈர்ப்பு கூடி இருந்தது. முருகதாசு, ரவி கே. சந்திரன், ரகுமான், அந்தோணி, பீட்டர் எய்ன், Stun சிவா என்று தமிழ்க் கலைஞர்கள் கூடி எடுத்த இந்திப் படம் !!