கசினி (இந்தி) பாடல்கள்

கசினி (இந்தி) பாடல்கள் கேட்டேன். நல்லா இருக்கு. படம் பார்த்த பிறகு இன்னும் பிடிச்சிருக்கு. ரகுமான் பாட்டுங்கிறதால திரும்பத் திரும்ப 2 வாரமா கேட்டுப் பார்த்திட்டுத் தான் இந்த உளறல் :)