உலகத் திரைப்படம் என்றால் என்ன?
The way Home கொரிய மொழித் திரைப்படத்தை ஆங்கில உரைத்துணை புரியாத என் அம்மா ஒவ்வொரு நொடியும் புரிஞ்சு, ரசிச்சுப் பார்த்தாங்க. இதற்குப் பெயர் தான் உலகத் திரைப்படம்.
The way Home கொரிய மொழித் திரைப்படத்தை ஆங்கில உரைத்துணை புரியாத என் அம்மா ஒவ்வொரு நொடியும் புரிஞ்சு, ரசிச்சுப் பார்த்தாங்க. இதற்குப் பெயர் தான் உலகத் திரைப்படம்.
surya 12:48 pm on January 2, 2009 Permalink |
Kim ki Duk பற்றிய குறிப்புகளை என் வலையில் பார்க்கவும்.
உலக சினிமா வேறு. இந்திய சினிமா வேறு. பணத்தை தாண்டி செல்ல மறுக்கும் தயாரிப்பாளர்கள். யாரை குற்றம் சொல்ல?? புரியவில்லை….
ஆனால் உலக திரைபடங்களை ஒரு சேர {10 – 20}சென்னை திரைப்பட விழாவில் பார்த்து மலைத்து விட்டேன்.
தங்களின் ஒரு வரி விமர்சனமே இதற்கு சான்று. அம்மாவிற்கு எனது வணக்கங்கள். இதுதான் கலை.
வாழ்த்துக்கள்
ரவி 1:52 am on January 3, 2009 Permalink |
நன்றி சூரியா.