இருக்கிற தண்ணீரை எங்கே இறைப்பது?

ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்துக்கு காசில்லை என்று சொல்லும் அரசுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்குவதற்கு அதை விட கூடுதல் பணம் எங்கிருந்து வருகிறது?