ஆபத்துக்கு உதவாத தனியார்மயம்
- மழைநேரத்தில் போதிய பயணிகள் இல்லை என்று இரண்டு நாளாக தனியார் பேருந்துகள் ஊர்ப்பக்கம் வரவில்லை. அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின.
- 10,000 முன்பணம் கட்டிச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் அவசரத்துக்கு 200 ரூபாய் குறைகிறது என்று மகப்பேற்றுக்குப் பிந்தைய மருந்துகள் தர மறுத்தார்கள்.
புருனோ 1:42 am on December 5, 2008 Permalink |
//மழைநேரத்தில் போதிய பயணிகள் இல்லை என்று இரண்டு நாளாக தனியார் பேருந்துகள் ஊர்ப்பக்கம் வரவில்லை. அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின.//
தனியார் மயமாக்கத்தின் முக்கிய பிரச்சனை இது தான்.
வங்கிகள் தனியார் மயமானால் கிராமப்புறங்களில் வங்கிகள் இருக்காது
கல்வி தனியார் மயமானால் கிராமப்புறங்களில் பள்ளிகள் குறையும்
bsubra 9:51 am on December 5, 2008 Permalink |
///10,000 முன்பணம் கட்டிச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் அவசரத்துக்கு 200 ரூபாய் குறைகிறது என்று மகப்பேற்றுக்குப் பிந்தைய மருந்துகள் தர மறுத்தார்கள்.///
Vijay 10:39 am on December 6, 2008 Permalink |
Corporate social responsibility என்பது பெயரளவில் தானோ?
புருனோ 11:46 pm on December 6, 2008 Permalink |
//Corporate social responsibility//
அது வந்து அறுவை சிகிச்சைக்கு பணம் பெற்று விட்டு சிறுநீரில் சர்க்கரை இருக்கிறதா என்று இலவசமாக பரிசோதனை செய்வது தான் corporate social responsibility
Hariharan 10:24 am on December 7, 2008 Permalink |
//corporate social responsibility// means privatize the profit and diverse losses to public / employees.