HSPDA (3.5 G) முறையில் …
HSPDA (3.5 G) முறையில் யாராவது இணையம் பயன்படுத்துகின்றீர்களா? சாதாரண வீட்டு ADSL விலையில் இலங்கையில் டயலொக்கிடம் இருந்து பெறலாம்.
பயன்கள்
#மின்னல் வேகம் (1 – 2 Mbps)
#செல்லும் இடமெல்லாம் எடுத்து சென்று இணையம் பார்க்கலாம்
#சிறிய மொடம்
கறுப்பான பக்கம்
#Tough Fair Usage Policy
#7.2 Mbps என்று வாக்களிப்பார்கள் ஏமாறாதீர்
#3G or HSPDA coverage இருக்க வேண்டும்.