Crash

Crash பார்த்தேன். பல்லின அமெரிக்கச் சமூகத்தில் நிலவும் பதற்றத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.