நம்பகம்
carல் வரும் போது வழியில் மழையில் நனைந்து வந்த சிறுமியையும் ஏற்றிச் செல்வோமா என்றான் நண்பன். நாம் கேட்டாலும் ஏறிக் கொள்ள மாட்டாள் என்றேன்