த சண்டே இந்தியன்

த சண்டே இந்தியன் வார இதழ் படித்தேன். இந்தியா டுடே பாணி, வடிவமைப்பின் அப்பட்டமான தழுவல். ஆனால், இந்தியா டுடே படிக்கும் நிறைவு இல்லை.