சரோஜா சாமான் நிகாலோ…
எப்படி ஒரு ப்ரைம்டைம் நிகழ்ச்சிகளில் இந்த மாதிரி ஒரு கொச்சையான பச்சையான கூவலுடன் ஆரம்பிக்கிறார்கள்? மதுரைமுத்து போன்ற காமெடியன்களால் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தாலும், தமிழக நகைச்சுசை உணர்வு குறித்து கவலையாக இருக்கிறது…

bsubra 7:33 am on November 11, 2008 Permalink |
கலக்க/அசத்தப் போவது யாரு? – இந்த நிகழ்ச்சி சீரியல் விரும்பிப் பார்ப்போர் பலரை கவர்ந்திருக்கிறது
சூப்பர் 10 போன்றவையும் ஆங்காங்கே எப்பொழுதாவது சிரிப்பை வரவைத்தாலும், பிற இடங்களில் திராபை உவ்வேக்.