காதல் வருவதற்கான உச்ச வயது என்ன?
கணக்குப் போட்டுப் பார்க்காமல், காதலுக்காக உயிரையும் கொடுக்கும் அளவுக்கு ஆழமான காதல் வருவதற்கான உச்ச வயது என்னவாக இருக்கும்?
கணக்குப் போட்டுப் பார்க்காமல், காதலுக்காக உயிரையும் கொடுக்கும் அளவுக்கு ஆழமான காதல் வருவதற்கான உச்ச வயது என்னவாக இருக்கும்?
mayooresan 8:53 am on November 26, 2008 Permalink |
எதுக்கு மேல் என்று கேட்பது தப்பு. எதுக்கு கீழ் என்று கேட்கவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் 15 – 18 வயதுக்குளதான் அப்படியான எதையும் எதிர்பார்க்காத மூர்க்கமான காதல்.
ரவி 11:38 pm on November 27, 2008 Permalink |
//15 – 18 வயதுக்குளதான் அப்படியான எதையும் எதிர்பார்க்காத மூர்க்கமான காதல்.//
இதில் தீவிரம் இருக்கும். ஆனால், பக்குவம்?
//எதுக்கு மேல் என்று கேட்பது தப்பு. எதுக்கு கீழ் என்று கேட்கவேண்டும்.//
உச்சபட்ச வயது என்பது எதற்கு கீழ் என்று கேட்பது தான்
உங்க விடைப்படி அப்ப 18க்கு கீழ் தான்
கொஞ்சம் உயர்த்தி கல்லூரிக் காலம் முடியும் வரை எனச் சொல்லலாமா? அதற்கு மேல் “இது நமக்கு ஒத்து வருமா” என்று matureஆ !!! யோசித்துப் “பழகிப் பார்ப்பதைத்” தான் அதிகம் காண இயல்கிறது.