உழவின் மேல் காதல்

வேலை செய்து பணம் சேர்த்த பிறகு, கொஞ்சம் விவசாயம் செய்து பார்க்க வேண்டும் என்று சொன்ன நன்கு படித்த 4,5 நண்பர்களையாவது கண்டேன். பொழுது போக்காகச் செய்வதற்கு விவசாயம் நல்ல தெரிவு தான். பிழைப்பாகச் செய்ய?