இரயில் பயணங்களில்

பேருந்தில் செல்கையில் இரயில் பயணங்களில் போட்டார்கள். ஒவ்வொரு காட்சியிலும் வரும் ராசேந்தரின் அடுக்கு மொழி உரையாடல்கள் கடுப்பேற்றுகின்றன. இப்படி சோகப் படங்கள் போட்டுப் பயணிகளைக் கொல்லாமல், பேருந்து நடத்துநர்கள் கொஞ்சம் கலகலப்பான படமாகப் போடலாம்.