இந்தியாவுக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் உள்ள இடைவெளி என்ன?

இந்தியாவை விட வளர்ந்த ஐரோப்பிய நாடுகள் 100 ஆண்டுகளாவது முன்னோக்கி உள்ளன. நாம் நுட்பத்தில் விரைவாக எட்டிப்பிடிக்கலாம். ஆனால், சமூகச் சமத்துவம், மனப்பான்மையில் அவர்களை எட்டிப்பிடிக்க நூறாண்டுக்கும் மேல் ஆகும்