ஆண் பெண் நட்பு
காதலிக்காமல், sight அடிக்காமல், matter பண்ணாமல் ஒரு ஆணும் பெண்ணும் எப்படி வெறும் நட்பு மட்டும் கொள்ள முடியும் என நண்பன் கேட்கிறான்.
காதலிக்காமல், sight அடிக்காமல், matter பண்ணாமல் ஒரு ஆணும் பெண்ணும் எப்படி வெறும் நட்பு மட்டும் கொள்ள முடியும் என நண்பன் கேட்கிறான்.
mayooresan 8:17 am on November 24, 2008 Permalink |
அட ஆமா.. கஷ்டம்தான்
புருனோ 12:05 pm on November 24, 2008 Permalink |
வெறும் நட்பு மட்டும் கொள்ள முடியும்
1. ஆண் பெண் இருவருக்கும் திருப்திகரமான மண வாழ்க்கை இருக்க வேண்டும் (உடல் + மனம்)
2. அந்த நட்பு பணிக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். (உதாரணமாக : ஒரே அலுவலகத்தில் பணிபுரியாமல்)
ரவி 7:52 pm on November 24, 2008 Permalink |
மயூ – சில தோழிகள் sight அடித்தாலும் கண்டு கொள்வதில்லை என்பதால் அந்த விதியைத் தளர்த்திக் கொள்ளலாம்
புருனோ – நீங்கள் சொன்ன இரண்டுமே அவசியமாகத் தெரியவில்லையே. பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாகப் படித்து நல்ல நண்பர்களாக இருக்கும் எத்தனையோ பேரைத் தெரியும். ஆனால், பல நல்ல நண்பர்களில் ஒருவர் என்ற நிலையைத் தாண்டி சிறந்த நண்பர் என்ற நிலை வரும்போது பெரும்பாலும் காதல் நோக்கிச் செல்வதையும் கண்டிருக்கிறேன்.
mayooresan 8:34 am on March 2, 2010 Permalink |
தனக்கு தனக்கு என்றால்தான் சுளகு படக்கு படக்கு என்று அடிக்கும் என்பார்கள். ஹி..ஹி.. அதான்…!
எதற்காக மத்தவன் சுத்தினா நம்ம பயலுக ரொம்பவுமே பீல் பண்ணுறாங்க என்றுதான் புரியல
சிலர் தங்களை சைட் அடித்தால் அது ஒரு பெருமையாக நினைத்துக் கொள்கின்றார்களே
santhoshguru 5:17 am on November 25, 2008 Permalink |
இது ஒரு சிக்கலான கேள்வி
Anonymous 2:48 pm on October 1, 2009 Permalink |
y not? we can……….
கலை 4:56 pm on October 1, 2009 Permalink |
நிச்சயமாக நல்ல நட்பு இருக்க முடியும்.
Jeni 2:32 pm on December 5, 2009 Permalink |
Friend ship la boys, girls endra vithiyasam kidayathu.