ஆட்டா

ஆட்டா பார்த்தேன். அச்சுப்பிச்சு சிரிப்பும் அசட்டுத்தன வீரமும் காட்டும் படம். இலியானா இன்னும் கொஞ்சம் மகிழ்வித்திருக்கலாம் ;)