தற்காப்பு
திறந்திருக்கும் கதவு வழியாக அறிமுகம் இல்லா 99 விருந்தினர்களும் ஒரு கொலையாளியும் வருவர் எனில் கதவை மூடி வைக்க வேண்டித் தான் வரும். (உவமைக்கு நன்றி
– புருனோ)
திறந்திருக்கும் கதவு வழியாக அறிமுகம் இல்லா 99 விருந்தினர்களும் ஒரு கொலையாளியும் வருவர் எனில் கதவை மூடி வைக்க வேண்டித் தான் வரும். (உவமைக்கு நன்றி
– புருனோ)
கலை 6:33 am on October 27, 2008 Permalink |
?????
ரவி 7:24 pm on October 27, 2008 Permalink |
மொழிக் காப்புக்கு உவமையாகச் சொன்னது. வேறு பல விடயங்களுக்கும் பொருந்தும். தமிழில் புதிய எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று அறியாமையால் சொல்வோர் 1% கூட இருக்க மாட்டார்கள். மற்றவர்கள் தெரிந்தே தமிழைச் சிதைக்க முயலும் போது ஒட்டு மொத்தமாக கொள்கையளவில் புதிய எழுத்துகள் சேர்ப்பைப் புறக்கணிக்க வேண்டும் என்று பேச்சு வந்தது.