இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம்

இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் தமிழகத்துக்கு இரண்டாம் இடம் என்றால் , “தமிழ்நாடே இப்படி இருக்குன்னா நமக்கு கீழ இருக்க மாநிலங்கள் எப்படி இருக்கும்”? என்கிறார்கள்.