Shadow of a Doubt

Shadow of a Doubt பார்த்தேன். நல்லா இருக்கு தான். ஆனா, இட்சுகாக் ஏன் இதைத் தன்னுடைய சிறந்த படமா நினைச்சாருன்னு புரியல.  garageல புகைய விட்டு மூச்சு முட்டுற காட்சி காதல் மன்னன் படத்தில வருது !

Related posts