Cellular

நாயகன் 2008, வேகம் போன்ற படங்களைத் தழுவி எடுத்த Cellular பார்த்தேன் :) பெரிய நடிகர்கள், சிறப்பு விளைவுகள் இல்லாத நல்ல திரைக்கதை உள்ள படங்கள் பார்க்க நல்லா இருக்கு.