வா வா கருப்பாட� …
வா வா கருப்பாடு, கம்பளி மூட்டை கீதா,
கீது நைனா, கீது, மூனு மூட்டை கீது
அண்னாத்தைக்கு ஒன்னு, தங்காச்சிக்கு ஒன்னு
அப்பால கீற குட்டி தம்பிக்கும் ஒன்னு
வா வா கருப்பாடு, கம்பளி மூட்டை கீதா,
கீது நைனா, கீது, மூனு மூட்டை கீது
அண்னாத்தைக்கு ஒன்னு, தங்காச்சிக்கு ஒன்னு
அப்பால கீற குட்டி தம்பிக்கும் ஒன்னு
prakash 12:25 am on September 4, 2008 Permalink |
ஆகா… படிக்க ஸொல்லோ அப்டியே அள்ளிகினு பூட்சி நைனா..
பிரேம்குமார் 12:44 am on September 4, 2008 Permalink |
எங்கேயோ கேட்ட பாடல்.. அட நம்ம ‘பா பா பிளாக்கு ஷீப்பு’
இதுல ‘அப்பால கீறும்’ அப்படின்னு இருக்கு. ஒரு வேளை ‘அப்பால கீற’ அப்படின்னு இருக்கனுமோ?
புருனோ 3:37 am on September 4, 2008 Permalink |
மாற்றி விட்டேன் நன்றி