சிரியானா என்ற � …
சிரியானா என்ற திரைப்படம் பார்த்தேன். புனைவிலி (non-fiction) என்றுமே புனைவைவிட திகிலானது, ஆச்சரியமளிக்க கூடியது என்பதை அழுத்தமாக உணர்த்திய படம். அரபு நாடுகளின் எண்ணை வளத்திற்காக, மேலை நாடுகளின் நிறுவனங்கள் செய்யும் மோசடியினையும், அதன் விளைவுகளையும் அருமையாக எடுத்துரைக்கும் படம்.