2 Days in Paris என்ற படத� …
2 Days in Paris என்ற படத்தினை பார்த்தேன். Before Sunrise மற்றும் Before Sunsetல் என்னை மயக்கிய ஜூலி டெல்ப்பி , இதை நடித்து இயக்கியுள்ளார். உறவுகளைப் பற்றியும் அதில் நம்முடைய விழுமியங்களான நேர்மை மற்றும் ஒழுக்கம் பற்றியும் சிந்திக்க வைக்கும் ஒரு காதல் கதை. அதை நகைச்சுவையோடு தந்துள்ளார்.
இரான் மற்றும் ஃப்ரெஞ்சு மக்களுக்கு மட்டும் மூளை வேறு மாதிரி வேலை செய்யுமா என்ன. இப்படி எல்லாம் எப்படி சிந்திக்க தோன்றுகிறது, படம் எடுக்க முடிகிறது.
ரோஜர் எபர்ட்டின் விமர்சனத்தில் அவர் ஜூலி பற்றி எழுதியது, என்னை மிகவும் கவர்ந்தது:
Julie Delpy starred, directed, wrote, edited, co-produced, composed the score and sang a song. When a women takes that many jobs, we slap her down for vanity. When a man does, we call him the new Orson Welles.
ரவி 9:26 am on September 10, 2008 Permalink |
gemini படத்தில் கலாபவன் மணி விக்ரமைப் பார்த்து “நீ மூளைக்காரண்டா”ம்பார். அதான் நினைப்பு வருது. மெக்சிகன் இயக்குனர்கள் மூளையையும் கொஞ்சம் ஆராஞ்சு பார்க்கணும்