கொசுவுக்கு எத்தனை அறிவு?
ஒரு அறை முழுக்க ரத்தம் தோய்ந்த மண்டை ஓடுகள் இறைஞ்சு கிடந்தா அதுக்குள்ள நாம போவமா? கொசு மட்டும் ஏன் போவுது? அதுக்கு எத்தனை அறிவு?
ஒரு அறை முழுக்க ரத்தம் தோய்ந்த மண்டை ஓடுகள் இறைஞ்சு கிடந்தா அதுக்குள்ள நாம போவமா? கொசு மட்டும் ஏன் போவுது? அதுக்கு எத்தனை அறிவு?
பிரேம்குமார் 1:50 am on September 3, 2008 Permalink |
ரவி, கொஞ்ச நாளா நிறைய ‘கொசு’ பதிவுகளா இருக்கே
ரவி 6:26 am on September 3, 2008 Permalink |
என்ன செய்யுறது, எது நம்மைப் பாதிக்குதோ அதைப் பத்தி தான எழுதுறோம்
mayooresan 4:49 am on September 8, 2008 Permalink |
கொசுறுப் பதிவு