குசேலன் திரைப் …
குசேலன் திரைப்படம் பார்த்தேன்… எல்லாரும் பெரிந்த அளவுக்கு மோசமான திரைப்படம் அல்ல.
விளம்பரப்படுத்தும் போது பசுபதியை முன்னிலைப்படுத்தாமல் ரஜனியை முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்தியதுதான் தப்பாயிடுச்சு. தேவையில்லாமல் வந்து கடுப்பேத்தும் நயன்தாரா. இப்போ நமீதா நடிக்கும் பாத்திரங்களில் நயன்தாரா நடிக்கின்றார்.