இட்சுகாக்கிடம் பிடித்தது
இட்சுகாக்கிடம் பிடித்தது:
* பயமுறுத்துவதற்காக கோரக் காட்சிகள் இல்லை. தீயவர்களும் சராசரி மனிதர்கள் தாம்.
* கொலைகாரன் யாருன்னு முதல்லயே காட்டிட்டு suspense வைப்பது பெரிய விசயம்.
* cameo காட்சிகளே ஒரு புதிர் மாதிரி. ஒரு சில நொடிகளே வரார்.